மழை
குழந்தைப் பாடல்கள்

மழை – சிறுவர் பாடல்கள்– மின்மினிகள் –ந. உதயநிதி

மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!

தொப்பி
குழந்தைப் பாடல்கள்

தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி! வானவில் வண்ண தொப்பிபார்க்க அழகு தொப்பி கண்கள் கவரும் தொப்பிஎண்ணம் பறக்கும் தொப்பி சிறுவர் விரும்பும் தொப்பிஎன் ஆசை தொப்பி! அப்பா தந்த தொப்பிஇறகில் ஆன தொப்பி!

விடுமுறை
குழந்தைப் பாடல்கள்

விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கடற்கரைக்குச் சென்றேனேகடல்அலையை ரசித்தேனே! கோளரங்கம் சென்றேனேவிண்வெளியை ரசித்தேனே அறிவியல்அருங்காட்சியகம் சென்றேனேசிந்திக்க லானேனே தொல்பொருள்அருங்காட்சியகம் சென்றேனேதொன்மைதனை உணர்ந்தேனே பூங்காவுக்குச் சென்றேனேபூக்கள்எல்லாம் ரசித்தேனே நூலகங்கள் சென்றேனேஅறிவுதனை வளர்த்தேனே!

குப்பை
குழந்தைப் பாடல்கள்

மக்கும் குப்பை மக்காத குப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

மக்கும் குப்பை மக்காத குப்பை சாலை முழுதும் குப்பைகளேஅசுத்தம் செய்வோர் வருந்தலையேசுத்தம் செய்வோர் வருத்தத்திலே! குப்பையில் இரண்டு வகையுண்டுபிரித்துக் கொடுத்தால் நலமுண்டுஅறிந்து செய்தால் வளமுண்டு!

மழைக்காலம் - மின்மினிகள்
குழந்தைப் பாடல்கள்

மழைக்காலம் – குழந்தைப் பாடல்கள் மின்மினிகள் – ந. உதயநிதி

மழைக்காலம் – குழந்தைப் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி குட்டி குட்டி குட்டிமாதவளை ஆசை கேளம்மா! கோடைக் காலம் போனதம்மாமாரிக் காலம் வந்ததம்மா தவளை எல்லாம் கத்துதம்மாவானவில் மேலே ஏறணுமாம் வண்ணம் தீட்டிக் கொள்ளணுமாம்பச்சைமஞ்சள் சிவப்பு நீலம் வண்ணம் பூசி வந்தம்மாவண்டு பூச்சி கவர்ந்ததம்மா மின்னல் [ மேலும் படிக்க …]

பெண் கல்வி
பாரதிதாசன் கவிதைகள்

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை பெண்களால் முன்னேறக் கூடும் – நம்வண்தமிழ் நாடும் எந் நாடும்!கண்களால் வழிகாண முடிவதைப் போலே!கால்களால் முன்னேற முடிவதைப் போலே!பெண்களால் முன்னேறக் கூடும்! படியாத பெண்ணினால் தீமை! – என்னபயன்விளைப் பாளந்த ஊமை?நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்லநிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!பெண்களால் [ மேலும் படிக்க …]

உயிர்கள்
சிறுவர் பகுதி

உயிர்கள் – பாரதிதாசன் கவிதை – இளைஞர் இலக்கியம் – சிறுவர் பகுதி

உயிர்கள் – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் பிளவுபட்ட குளம்புடையது மாடுபிளவுபடாக் குளம்புடையது குதிரைமுளைக்கும் இருகொம்புடையது மாடுமுழுதுமே கொம்பில்லாதது குதிரை பளபளென்று முட்டையிடும் பறவைபட்டுப் போலக் குட்டிபோடும் விலங்குவெளியில் வராக் காதுடையது பறவைவெளியில் நீண்ட காதுடையது விலங்கு. நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலைநீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்நீர்நிலையில் குட்டிபோடும் விலங்குநிறை [ மேலும் படிக்க …]

தத்தித் தத்தி ஓடிவரும் தவளையாரே
குழந்தைப் பாடல்கள்

தவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

தவளையாரே – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி தத்தித் தத்தி ஓடிவரும்தவளையாரே – கொஞ்சம்தயவு செய்து நின்றிடுவீர்தவளையாரே. சுத்த மாகத் தினம்குளித்தும்தவளையாரே – உடல்சொறி சொறியாய் இருப்பதேனோதவளையாரே ? பூச்சி புழு பிடித்துவரும்தவளையாரே – உம்மைப்பிடித்துப் பாம்பு தின்பதேனோ?தவளையாரே. மாரிக் காலம் [ மேலும் படிக்க …]

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக
வகுப்பு 6 முதல் 8 வரை

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் சந்திப் பிழைகளைக்  கண்டறியவும். 1.  தமிழ் மொழி பலமையும் புதுமையும் நிரைந்த சிரந்த மொழி. இது பேச்சு [ மேலும் படிக்க …]