Thiruvalluvar
திருக்குறள்

கரப்புஇலார் வையகத்து உண்மையான் – குறள்: 1055

கரப்புஇலார் வையகத்து உண்மையான் கண்நின்றுஇரப்பவர் மேற்கொள் வது. – குறள்: 1055 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வாய் திறந்து இளிவந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் – குறள்: 1056

கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பைஎல்லாம் ஒருங்கு கெடும். – குறள்: 1056 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலைஇல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிடத்துள்ளதைக் கரத்தலாகிய நோயில்லாதவரைக் கண்டால்; [ மேலும் படிக்க …]