திருக்குறள்

குழல்இனிது யாழ்இனிது என்ப – குறள்: 66

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர். – குறள்: 66 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம், இயல்: இல்லறவியல் கலைஞர் உரை தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும்
திருக்குறள்

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் – குறள்: 123

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்துஆற்றின் அடங்கப் பெறின். – குறள்: 123 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன்நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறியத் தக்க [ மேலும் படிக்க …]

அறத்தான் வருவதே இன்பம்
திருக்குறள்

அறத்தான் வருவதே இன்பம் – குறள்: 39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல. – குறள்: 39 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தூய்மையான நெஞ்சுடன்  நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது. ஞா. [ மேலும் படிக்க …]

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க
திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க – குறள்: 305

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். – குறள்: 305 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும; இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தனக்குத் துன்பம் [ மேலும் படிக்க …]