Thiruvalluvar
திருக்குறள்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் – குறள்: 555

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. – குறள்: 555 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது [ மேலும் படிக்க …]

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை
திருக்குறள்

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை – குறள்: 245

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லல்மா ஞாலம் கரி. – குறள்: 245 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]