Thiruvalluvar
திருக்குறள்

இன்பம் விழையான் இடும்பை – குறள்: 628

இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்துன்பம் உறுதல் இலன். – குறள்: 628 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்பத்தைச் சிறப்பாக [ மேலும் படிக்க …]

இன்பம் ஒருவற்கு இரத்தல்
திருக்குறள்

இன்பம் ஒருவற்கு இரத்தல் – குறள்: 1052

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின். – குறள்: 1052 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம்எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்துபெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இரந்த [ மேலும் படிக்க …]