Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே – குறள்: 716

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. – குறள்: 716 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும்உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றின் அளவுஅறிந்து கற்க – குறள்: 725

ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சாமாற்றம் கொடுத்தற் பொருட்டு. – குறள்: 725 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அவையில் பேசும்பொழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழிசொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்றரசர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றின் வருந்தா வருத்தம் – குறள்: 468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும். – குறள்: 468 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய் விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க வழியாற் கருமத்தை [ மேலும் படிக்க …]

ஆற்றின் அளவுஅறிந்து ஈக
திருக்குறள்

ஆற்றின் அளவுஅறிந்து ஈக – குறள்: 477

ஆற்றின் அளவுஅறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கும் நெறி. – குறள்: 477 – அதிகாரம்: வலியறிதல், பால்: பொருள் கலைஞர் உரை வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஈகை நெறிப்படி தன் செல்வத்தின் [ மேலும் படிக்க …]