
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆண்டுகள் நூறு போனாலும்
நெகிழி என்றும் மக்காதே!
மக்கா நெகிழி வேண்டாமே
மஞ்சள் பையை எடுப்போமே!
மண்ணைக் கெடுக்கும் நெகிழியை
கையில் எடுக்க வேண்டாமே!

ஆண்டுகள் நூறு போனாலும்
நெகிழி என்றும் மக்காதே!
மக்கா நெகிழி வேண்டாமே
மஞ்சள் பையை எடுப்போமே!
மண்ணைக் கெடுக்கும் நெகிழியை
கையில் எடுக்க வேண்டாமே!
மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி தென்னைமரத்தில் ஏறலாம்.தேங்காயைப் பறிக்கலாம். மாமரத்தில் ஏறலாம்.மாங்காயைப் பறிக்கலாம். புளியமரத்தில் ஏறலாம்.புளியங்காயைப் பறிக்கலாம். நெல்லிமரத்தில் ஏறலாம்.நெல்லிக்காயைப் பறிக்கலாம். வாழைமரத்தில் ஏறினால்,வழுக்கிவழுக்கி விழுகலாம்!
அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.
அறிவியல் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Science Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment