பொது அறிவு வினாடி வினா – 1 – நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும் – டிஎன்பிஎஸ்சி – போட்டியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் (General Knowledge (GK) Quiz-1 for TNPSC Candidates and School Children)
இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – General Knowledge (GK) Quiz-1 – Countries and their Capitals எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
அர்ஜெண்டினாவின் தலைநகரம் எது?
Correct!Wrong!
சிலியின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
Correct!Wrong!
பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் எது?
Correct!Wrong!
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைநகரம் எது?
Correct!Wrong!
கனடாவின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஜெர்மெனியின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஹங்கேரியின் தலைநகரம் எது?
Correct!Wrong!
சுவிட்செர்லாந்தின் தலைநகரம் எது?
Correct!Wrong!
ஸ்பெயினின் தலைநகரம் எது?
Correct!Wrong!
பொது அறிவு வினாடி வினா - 1 - நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும்
நிலா பற்றி தெரியுமா உங்களுக்கு? அறிவியல் உண்மைகள் – Do You Know about Moon? – Science Facts – General Knowledge – Kids Section நிலா தன்னிச்சையாக சூரியனைப்போல் ஒளியை உமிழ்வதில்லை. நிலா ஒளிர்வதற்குக் காரணம் சூரியஒளி அதன்மீது விழுவதால் ஏற்படும் எதிரொளிப்பே ஆகும். [ மேலும் படிக்க …]
69 பணியிடங்கள் – TNPSC Group – I Services Examination – 2020 – டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – தொகுதி – 1 – Combined Civil Services – I ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் – தொகுதி-1-க்கான (Combined Civil Services -I [ மேலும் படிக்க …]
பொது அறிவு வினாடி வினா – 2 – – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு (General Knowledge (GK) Quiz-1 for School Children, TNPSC Candidates and Others) இதில் மொத்தம் 10 பொது அறிவுக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள [ மேலும் படிக்க …]
Be the first to comment