வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி

வெங்காயக் காரத்துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி – மகளிர் பகுதி

தேவையான பொருட்கள்

  • காய்ந்த மிளகாய் = பெரியதாக இருந்தால் 8 அல்லது, சிறியதாக இருந்தால் 10
  • வெங்காயம் = 2 (சிறிய அளவாகப் பார்த்து எடுத்துக் கொள்ளவும்)
  • புளி = சிறிதளவு
  • உப்பு = தேவைக்கேற்ப

செய்முறை

  1. மிளகாய், வெங்காயம், புளி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும். குறிப்பு: தண்ணீர் மிகவும் குறைவாக ஊற்றவும்.
  2. தேவைப்படின் எண்ணெய், கடுகு போட்டு தாளிக்கவும். சுவை கூடுதலாக இருக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.