
ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!

ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
சூச்சூ டிவி – பாடல் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – பாடல் எழுதியவர் தி. யாழினி – சிறுவர் பகுதி இது சூச்சூ டிவி பற்றிய பாடல். இப்பகுதியில் இடம் பெறும் பாடல்கள் குழந்தைகளால் படைக்கப்பட்ட பாடல்கள். இப்பாடலை எழுதியவர் தி. யாழினி, ஐந்தாம் வகுப்பு! சூச்சூ [ மேலும் படிக்க …]
சிட்டுக்குருவி – பாப்பாவுக்குப் பாட்டு – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! கட்டிப் போட்டு வைக்கமாட்டேன்.கவலைப் பட்டு ஓடவேண்டாம்.பட்டம் போல வானைநோக்கிப்பறந்து, ஓடி அலையவேண்டாம். சிட்டுக் குருவி, கிட்டவாஎட்ட ஓடிப் போகாதே! வட்ட மிட்டுத் திரியவேண்டாம்மழையில் எல்லாம் நனையவேண்டாம்.வெட்ட வெளியில் [ மேலும் படிக்க …]
செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது. பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது. அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போலப் பழம்தருது. அம்மா வைத்த முருங்கையுமே அளவில் லாமல் காய்க்கிறது. அண்ணன் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment