
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன் பள்ளிகள் பலதந்த பெருந்தகையே!குழந்தைகளுக்கு உணவளித்த உத்தமனேஉழவுத் தொழில் காக்க அணைகள் பல கட்டிய காவியமே, எளிமையின் எழிலோவியமேவாழ்க உன்புகழ் வான்முட்டும் அளவுக்கு!
கிழமை – பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.
குமிழிகள்- ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க – சிறுவர் பகுதி! பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட குமிழி ஓவியத்தை ஒரு தாளில் அச்சிட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து வண்ணம் தீட்டிப் பழகும்படி சொல்லலாம்!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment