
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கயம்
- வேழம்
- களிறு
- பிளிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா
- வாரணம்
- அஞ்சனாவதி
- அத்தி
- அத்தினி
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- வல்விலங்கு
- கரி
- அஞ்சனம்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். – குறள்: 599 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு; கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது [ மேலும் படிக்க …]
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். – குறள்: 1004 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சிநிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளும் [ மேலும் படிக்க …]
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும். – குறள்: 902 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Good collection. We can add the following words to the list
பகடு