Thiruvalluvar
திருக்குறள்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் – குறள்: 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். – குறள்: 471 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் – குறள்: 584

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றுஆங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று. – குறள்: 584 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர்,வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல்பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]