உழுவார் உலகத்தார்க்கு ஆணி
திருக்குறள்

உழுவார் உலகத்தார்க்கு ஆணி – குறள்: 1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து. – குறள்: 1032 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால், அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்
திருக்குறள்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – குறள்: 1031

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. – குறள்: 1031 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. ஞா. [ மேலும் படிக்க …]