Thiruvalluvar
திருக்குறள்

சலத்தால் பொருள்செய்து ஏமாக்கல் – குறள்: 660

சலத்தால் பொருள்செய்து ஏமாக்கல் பசுமண்கலத்துள்நீர் பெய்துஇரீ இயற்று. – குறள்: 660 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்றநினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]