திருக்குறள்

வாய்மை எனப்படுவது யாதெனின் – குறள்: 291

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். – குறள்: 291 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு எள் முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் மெய்ம்மையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின்; அது எவ்வகை [ மேலும் படிக்க …]