Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் – குறள்: 684

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுஉடையான் செல்க வினைக்கு. – குறள்: 684 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அறிவு உடையார் ஆவது அறிவார்
திருக்குறள்

அறிவு உடையார் ஆவது அறிவார் – குறள்: 427

அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவுஇலார்அஃது அறிகல்லா தவர். – குறள்: 427 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான்   சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள்  சிந்திக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய [ மேலும் படிக்க …]