புறம்தூய்மை நீரான் அமையும்
திருக்குறள்

புறம்தூய்மை நீரான் அமையும் – குறள்: 298

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மைவாய்மையால் காணப் படும். – குறள்: 298 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம்அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும்வாய்மை வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது உடம்புத்தூய்மை நீரால் [ மேலும் படிக்க …]

பணிவுடையன் இன்சொலன் ஆதல்
திருக்குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் – குறள்: 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற. – குறள்: 95 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு அணியாவன [ மேலும் படிக்க …]

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்
திருக்குறள்

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் – குறள்: 34

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற. – குறள்: 34 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே [ மேலும் படிக்க …]