Thiruvalluvar
திருக்குறள்

மடிஉளாள் மாமுகடி என்ப – குறள்: 617

மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள். – குறள்: 617 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்டப் பயன்படுவனவாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் – குறள்: 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. – குறள்: 612 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாத [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் – குறள்: 613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. – குறள்: 613 – அதிகாரம்: ஆள்வினையுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லார்க்கும் நன்றிசெய்தல் [ மேலும் படிக்க …]