Thiruvalluvar
திருக்குறள்

கேட்பினும் கேளாத் தகையவே – குறள்: 418

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி. – குறள்: 418 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவைநல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்; [ மேலும் படிக்க …]