Thiruvalluvar
திருக்குறள்

உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் – குறள்: 730

உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிகற்ற செலச்சொல்லா தார். – குறள்: 730 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]