Thiruvalluvar
திருக்குறள்

கல்லா தவரின் கடைஎன்ப – குறள்: 729

கல்லா தவரின் கடைஎன்ப கற்றுஅறிந்தும்நல்லார் அவைஅஞ்சு வார். – குறள்: 729 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள்,எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களைக் கற்று [ மேலும் படிக்க …]