Thiruvalluvar
திருக்குறள்

ஒழுக்கம் உடைமை குடிமை – குறள்: 133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும். – குறள்: 133 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாவராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்
திருக்குறள்

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் – குறள்: 134

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். – குறள்: 134 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்கொள்ள முடியும்;   ஆனால், பிறப்புக்குச்    சிறப்பு    சேர்க்கும்ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.   [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார். – குறள்: 140 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக்கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந் தோரொடு [ மேலும் படிக்க …]

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்
திருக்குறள்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – குறள்: 136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக்கு அறிந்து. – குறள்: 136 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கக் கேட்டால் [ மேலும் படிக்க …]

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே
திருக்குறள்

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே – குறள்: 139

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயால் சொலல் . – குறள்: 139 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மறந்தும் தீய சொற்களைத் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் – குறள்: 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும். – குறள்: 138 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும்.தீயொழுக்கம், தீராத துன்பம் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும், தீயவொழுக்கம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் – குறள்: 131

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். – குறள்: 131 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமேஉயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் [ மேலும் படிக்க …]