
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கயம்
- வேழம்
- களிறு
- பிளிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா
- வாரணம்
- அஞ்சனாவதி
- அத்தி
- அத்தினி
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- வல்விலங்கு
- கரி
- அஞ்சனம்.
வசையிலா வண்பயன் குன்று மிசையிலாயாக்கை பொறுத்த நிலம். – குறள்: 239 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால்,இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இசை இலா யாக்கை [ மேலும் படிக்க …]
தமிழ் வாழ்த்து – பாரதிதாசன் கவிதை – தமிழே வாழ்க தாயே வாழ்க! தமிழே வாழ்க தாயே வாழ்க!அமிழ்தே வாழ்க அன்பே வாழ்க!கமழக் கமழக் கனிந்த கனியேஅமைந்த வாழ்வின் அழகே வாழ்க! சேர சோழ பாண்டிய ரெல்லாம்ஆர வளர்த்த ஆயே வாழ்க!ஊரும் பேரும் தெரியா தவரும்பாரோர் அறியச் செய்தாய் [ மேலும் படிக்க …]
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்புஆடல் தேற்றா தவர். – குறள்: 187 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மகிழுமாறு இனிய சொற்களைச் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Good collection. We can add the following words to the list
பகடு