
தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.

மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்னவினைபடு பாலால் கொளல். – குறள்: 279 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்துதோன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும். அது போலவே மக்களின்பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து [ மேலும் படிக்க …]
கற்றார்முன் கற்ற செலச்சொல்லி தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல். – குறள்: 724 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம்கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். – குறள்: 28 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்துநிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிறைமொழி மாந்தர் பெருமை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment