
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கா
- கால்
- கான்
- கானகம்
- அடவி
- அரண்
- ஆரணி
- புரவு
- பொற்றை
- பொழில்
- தில்லம்
- அழுவம்
- இயவு
- பழவம்
- முளரி
- வல்லை
- விடர்
- வியல்
- வனம்
- முதை
- மிளை
- இறும்பு
- சுரம்
- பொச்சை
- பொதி
- முளி
- அரில்
- அறல்
- பதுக்கை
- கணையம்
வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. – குறள்: 273 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்றுபுலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனத்தை [ மேலும் படிக்க …]
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று. – குறள்: 150 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் [ மேலும் படிக்க …]
அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப்புன் சொல்உரைப்பான் பொறை. – குறள்: 189 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை ‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment