
தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும்
| தாவரம் | இலையின் பெயர் |
|---|---|
| ஆல், அரசு, மா, பலா, வாழை | இலை |
| அகத்தி, பசலை, முருங்கை | கீரை |
| அருகு, கோரை | புல் |
| நெல், வரகு | தாள் |
| மல்லி | தழை |
| சப்பாத்திக் கள்ளி, தாழை | மடல் |
| கரும்பு, நாணல் | தோகை |
| பனை, தென்னை | ஓலை |
| கமுகு (பாக்கு) | கூந்தல் |

| தாவரம் | இலையின் பெயர் |
|---|---|
| ஆல், அரசு, மா, பலா, வாழை | இலை |
| அகத்தி, பசலை, முருங்கை | கீரை |
| அருகு, கோரை | புல் |
| நெல், வரகு | தாள் |
| மல்லி | தழை |
| சப்பாத்திக் கள்ளி, தாழை | மடல் |
| கரும்பு, நாணல் | தோகை |
| பனை, தென்னை | ஓலை |
| கமுகு (பாக்கு) | கூந்தல் |
குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்மாசுஊர மாய்ந்து கெடும். – குறள்: 601 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]
இறப்பே புரிந்த தொழிற்றுஆம் சிறப்பும்தான்சீர்அல் லவர்கண் படின். – குறள்: 977 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக்கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமையைத் தரும்செல்வம்; கல்வி அதிகாரம், [ மேலும் படிக்க …]
சொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை) கீழே இரண்டிரண்டு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உரத்த குரலில் உச்சரித்து அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறியுங்கள் பார்ப்போம்! இந்தப்பயிற்சியை மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment