இயல் தமிழ்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன கடலம்மா கடலம்மாஅழகோ அழகம்மா உன்னில்உள்ள உயிர்களோகோடி கோடியம்மா கடற்பஞ்சு கடற்குதிரைவண்ண மீன்களம்மா திமிங்கலமும் சுறாவும்பல்லைக் காட்டுதம்மா சீலோடு ஆமையம்மாகரையைக் கடக்குதம்மா பெங்குவினும் குதித்துத்தான்பனிமலையில் சறுக்குதம்மா ஆக்டோபஸ் நண்டுப்பிடியோபயமோ பயமம்மா கடற்சிங்கம் கடற்பறவைவந்து போகுதம்மா நட்சத்திர மீன்மிதப்பதுதான்வானின் [ மேலும் படிக்க …]

மெஸ்ஸி
இயல் தமிழ்

மெஸ்ஸி – பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

மெஸ்ஸி பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் பத்தாம் நம்பர் பாருடாகொண்டாட்டம் போடுடாநம்மோட ஸ்டாருடாமெஸ்ஸிய பாருடா பத்தாம் நம்பர் பாருடாகொண்டாட்டம் போடுடா ஆடப்போகும் ஆட்டத்தில்எல்லாமே கோலுடா  தடுப்பாட்டம் க்ளோசுடாஅடிதடியும் வேஸ்டுடா எதிரணிக்கும் மகிழ்ச்சிடா  இவன் ஜெய்க்கும் போதுடா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்எங்க மெஸ்ஸி ஆடினாஎதிரணிக்குத்  திண்டாட்டம்   பத்து [ மேலும் படிக்க …]

நாய்க்குட்டி
குழந்தைகள் படைத்த பாடல்கள்

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி

நாய்க்குட்டி- குழந்தைப் பாடல்கள் – குழந்தைகள் படைத்த பாடல்கள் – தி. யாழினி எங்கள் வீட்டு நாய்க்குட்டி செல்ல  செல்ல  நாய்க்குட்டி! வெள்ளை நிற நாய்க்குட்டி குதித்து ஆடும்  நாய்க்குட்டி அன்புமிக்க நாய்க்குட்டிஅழகிய குட்டி நாய்க்குட்டி கண்ணின் மணியே  நாய்க்குட்டிவீட்டை காக்கும் நாய்க்குட்டி.  எழுதியவர்: தி. யாழினி

சதுரங்கம்
இயல் தமிழ்

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி கட்ட முள்ள விளையாட்டிது,கருப்புவெள்ளை வண்ணமிது. ராஜா ராணியும் இருக்குமாம்,போட்டி போட்டு மகிழலாம். யானைப் படையும் இருக்குமாம்,இங்கே குதிரை பாய்ந்து குதிக்குமாம் சிப்பாய் எதிரியை தாக்குமாம்,தளபதி எதிராக ஓடுமாம் போட்டியை நீயும் போடு,வென்று [ மேலும் படிக்க …]

காகம்-நரி-வடை கதையின் பாடல் வடிவம்
குழந்தைப் பாடல்கள்

காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல்: உதயநிதி நடராஜன்

காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல் எழுதியவர்: உதயநிதி நடராஜன் மரத்தின் அடியில் பாட்டியம்மாவடையை நேர்த்தியாய் சுட்டாளம்மா காகம் ஒன்று வந்ததாம்வடை ஒன்றை எடுத்ததாம்பறந்து சென்று மரத்தின் மேல் அமர்ந்ததம்மா காகம் வாயில் வடையம்மா தந்திரகார நரியோ அதை [ மேலும் படிக்க …]

Bharathidasan
பாரதிதாசன் கவிதைகள்

பொங்கல் வாழ்த்து! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை!

பொங்கல் வாழ்த்துக் குவியல்! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை! பொங்கல் வாழ்த்து ! (அறுசீர் விருத்தம்) தைத்திங்கள் முதல் நாள் என்றார்!தமிழர்கள் திருநாள் என்றார்!புத்தமு தாக வந்தபொங்கல் நாள் என்றார்க் கின்றார்!கைத்திற ஓவி யங்கள்காட்டுக வீட்டில் என்றார்!முத்தமிழ் எழுக என்றார்!முழங்குக இசைகள் என்றார்! கொணர்கவே புதிய [ மேலும் படிக்க …]