அந்த இடம்
குழந்தைப் பாடல்கள்

அந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி

அந்த இடம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி அப்பா என்னைஅழைத்துச் சென்றார்.அங்கு ஓரிடம். அங்கி ருந்தகுயிலும், மயிலும்ஆடித் திரிந்தன. பொல்லா நரியும்,புனுகு பூனைஎல்லாம் நின்றன. குட்டி மான்கள்,ஒட்டைச் சிவிங்கிகூட இருந்தன. குரங்கு என்னைப்பார்த்துப் பார்த்துக்“குறுகு” றென்றது. யானை [ மேலும் படிக்க …]

வெண்பொங்கல்
பொங்கல்

வெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி

வெண்பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி இது பொங்கல் நாளன்று சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அருகில் மற்றொரு அடுப்பில் வைத்து பொங்க வைக்கும் வெண்பொங்கல். பொதுவாக இதில் உப்பு மட்டும் சேர்த்து செய்தாலே போதும். இந்த வெண்பொங்கலில் வேறு ஏதும் சேர்க்கத் தேவையில்லை. [ மேலும் படிக்க …]

பட்டணத்தைப் பார்க்கப்போகும் சின்னமாமா
குழந்தைப் பாடல்கள்

பட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்

பட்டணம் போகிற மாமா – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி பட்டணத்தைப் பார்க்கப்போகும்சின்னமாமா – இந்தப்பையனைநீ மறந்திடாதே,சின்னமாமா. பாப்பாவுக்கு ஊதுகுழல்சின்னமாமா – அந்தப்பட்டணத்தில் வாங்கிவாராய்,சின்னமாமா. அக்காளுக்கு ரப்பர்வளைசின்னமாமா – அங்கேஅழகழகாய் வாங்கிவாராய்,சின்னமாமா. பிரியமுள்ள அம்மாவுக்கு,சின்னமாமா – நல்லபெங்களூருச் சேலைவேண்டும்,சின்னமாமா. அப்பாவுக்குச் சட்டைத்துணிசின்னமாமா – [ மேலும் படிக்க …]

சர்க்கரைப் பொங்கல்
பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பச்சரிசி = அரை கிலோ (500 கிராம்)  பாகு வெல்லம் = 300 கிராம் நெய் =  50 கிராம் உலர்ந்த திராட்சை = 50 கிராம் முந்திரிப் பருப்பு (முழுசு) = [ மேலும் படிக்க …]

இரப்பன் இரப்பாரை எல்லாம்
திருக்குறள்

இரப்பன் இரப்பாரை எல்லாம் – குறள்: 1067

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று. – குறள்: 1067 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கையில் உள்ளதை மறைத்து ‘இல்லை’ என்போரிடம் கையேந்தவேண்டாமென்று கையேந்துபவர்களை யெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாமை பற்றி [ மேலும் படிக்க …]

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று
திருக்குறள்

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று – குறள்: 695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை. – குறள்: 695 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல், பால்: பொருள் கலைஞர் உரை பிறர் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக்கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப – குறள்: 203

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். – குறள்: 203 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் [ மேலும் படிக்க …]