Thiruvalluvar
திருக்குறள்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் – குறள்: 395

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்கடையரே கல்லா தவர். – குறள்: 395 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும்கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக்கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வர்முன் வறியர்போல் [ மேலும் படிக்க …]

பணிவுடையன் இன்சொலன் ஆதல்
திருக்குறள்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் – குறள்: 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற. – குறள்: 95 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு அணியாவன [ மேலும் படிக்க …]