கல்வி / பயிற்சித் திட்டங்கள்

ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020

ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020 பெங்களூர் ஐஐஎஸ்சி-இல் (IISc, Bangalore) உள்ள பயோசிஸ்டெம்ஸ் அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தில் (Centre for Biosystems Science and Engineering), பிற கல்லூரி மாணவர்களுக்கு [ மேலும் படிக்க …]

SiB iFellowship 2019
முதுநிலைப் பட்டப் படிப்புகள்

பயோ மெடிக்கல் தொழில் நுட்பத்தில் ஃபெலோஷிப் – SiB iFellowship 2019 – ஸ்கூல் ஆஃப் இண்டெர்நேஷனல் பயோடிசைன்

SiB – iFellowship 2019 – மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), வடிவமைப்பு (Design), மற்றும் வணிகத்தில் (Business) இளநிலை / முதுநிலைப் பட்டதாரிகளுக்கான எஸ்.ஐ.பி. ஃபெலோஷிப் பன்னாட்டு உயிர்ம-வடிவமைப்புக் கூடம் (ஸ்கூல் ஆஃப் இண்டெர்நேஷனல் பயோடிசைன் – School of International Biodesign – SiB), மருத்துவம் [ மேலும் படிக்க …]

TNAU - UTNAU - UG Admissions 2019G Admissions 2019
TNAU UG 2019 - BSc (Hons) - BTech in Agri

தமிழ்நாடு வேளாண்மை இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் – 2019 – TNAU – UG Admissions 2019

இளநிலை அறிவியல் (ஹானர்ஸ்) – BSc (Hons), இளநிலைத் தொழில்நுட்பம் – BTech தமிழ்நாடு வேளாண்மை 2019-ஆம் ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் இணைய வழியில் நடைபெறுகின்றன. இதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் Tamil Nadu Agricultural University (TNAU – UG Admissions [ மேலும் படிக்க …]