Thiruvalluvar
திருக்குறள்

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் – குறள்: 326

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. – குறள்: 326 – அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின்பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொல்லாமை மேற்கொண்டு [ மேலும் படிக்க …]

அறவினை யாதுஎனின் கொல்லாமை
திருக்குறள்

அறவினை யாதுஎனின் கொல்லாமை – குறள்: 321

அறவினை யாதுஎனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாம் தரும். – குறள்: 321 – அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலைசெய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முழுநிறைவான அறச்செயல் எதுவென்று வினவின், அது ஓருயிரையுங் கொல்லாமையாம்; [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் – குறள்: 322

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. – குறள்: 322 – அதிகாரம்: அருளுடைமை, பால்: அறம் கலைஞர் உரை இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் கிடைத்த [ மேலும் படிக்க …]