Thiruvalluvar
திருக்குறள்

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் – குறள்: 837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை. – குறள்: 837 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக்கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ளசுற்றத்தாருக்குப் பயன்படாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன் ஊழ்வயத்தாற் பெருஞ்செல்வம் பெற்றவிடத்து; தன்னோடு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் – குறள்: 190

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. – குறள்: 190 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறங்கூறுவார் [ மேலும் படிக்க …]