Thiruvalluvar
திருக்குறள்

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் – குறள்: 681

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்பண்புஉடைமை தூதுஉரைப்பான் பண்பு. – குறள்: 681 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர்பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரியதகுதிகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மக்களிடத்து அன்பாயிருத்தலும்; ஆட்சித் தொழிற்கேனும் அமைச்சுத் தொழிற்கேனும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் – குறள்: 992

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்இரண்டும்பண்புஉடைமை என்னும் வழக்கு. – குறள்: 992 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்தநெறியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லார்மேலும் அன்புடைமையும் எல்லா [ மேலும் படிக்க …]