இளநிலைப் படிப்புகள்

NTA நடத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான JEE (Main) – Apr-2020 தேர்வு

JEE (Main) – Apr-2020 தேசிய தேர்வுக்குழு (National Testing Agency – NTA) நடத்தும் JEE (Main) – Apr-2020 தேர்வுக்குப் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் / முடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வு 2019-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டிற்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஏப்ரல்) நடக்கின்றன. [ மேலும் படிக்க …]