ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்
திருக்குறள்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – குறள்: 136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக்கு அறிந்து. – குறள்: 136 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கக் கேட்டால் [ மேலும் படிக்க …]

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
திருக்குறள்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை – குறள்: 137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி. – குறள்: 137 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர் ; அவ்வொழுக் [ மேலும் படிக்க …]