Thiruvalluvar
திருக்குறள்

நன்றுஅறி வாரின் கயவர் – குறள்: 1072

நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்நெஞ்சத்து அவலம் இலர். – குறள்: 1072 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப் படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்! ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கும் பிறர்க்கும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே – குறள்: 715

நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு. – குறள்: 715 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல்பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்தநலனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவால் தம்மினும் மிக்கோ [ மேலும் படிக்க …]