திருக்குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி – குறள்: 948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். குறள்: 948 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன?  நோய் தீர்க்கும் வழிஎன்ன?  இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உற்றான் அளவும் பிணிஅளவும் – குறள் 949

உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்கற்றான் கருதிச் செயல். குறள்: 949 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோயாளியின்  வயது, நோயின்  தன்மை,  மருத்துவம்  செய்வதற்குரிய நேரம்  என்பனவற்றை  எல்லாம்  மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சித்த [ மேலும் படிக்க …]

மாறுபாடு இல்லாத உண்டி
திருக்குறள்

மாறுபாடு இல்லாத உண்டி – குறள்: 945

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்,ஊறுபாடு இல்லை உயிர்க்கு. – குறள்: 945 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளாத உணவை, [ மேலும் படிக்க …]