Thiruvalluvar
திருக்குறள்

இன்பத்துள் இன்பம் பயக்கும் – குறள்: 854

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்துன்பத்துள் துன்பம் கெடின். – குறள்: 854 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாடு என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்பத்துள் இன்பம் விழையாதான் – குறள்: 629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன். – குறள்: 629 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம்வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு. [ மேலும் படிக்க …]