Thiruvalluvar
திருக்குறள்

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் – குறள்: 656

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை. – குறள்: 656 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைப் பெற்ற தாயின் பசியைக்கண்டு வருந்தும் [ மேலும் படிக்க …]

Do not Drink Alcohol
திருக்குறள்

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் – குறள்: – 923

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி. – குறள்: 923 – அதிகாரம்: கள் உண்ணாமை, பால்: பொருள் விளக்கம் கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.