எனைத்துணையர் ஆயினும் என்னாம் – குறள்: 144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறன்இல் புகல் . – குறள்: 144 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப்பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]