Thiruvalluvar
திருக்குறள்

இலன்என்று தீயவை செய்யற்க – குறள்: 205

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. – குறள்: 205 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவனேனும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க – குறள்: 206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான் – குறள்: 206 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எனைப்பகை உற்றாரும் உய்வர் -குறள்: 207

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். -குறள்: 207 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்துவருத்திக்கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]