Thiruvalluvar
திருக்குறள்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் – குறள்: 407

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை அற்று. – குறள்: 407 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நுண்ணிதாய் [ மேலும் படிக்க …]