Thiruvalluvar
திருக்குறள்

மிகச்செய்து தம்எள்ளு வாரை – குறள்: 829

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்துநட்பினுள் சாப்புல்லற் பாற்று. – குறள்: 829 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப் பிடிக்க வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]