உயிர்கள்
சிறுவர் பகுதி

உயிர்கள் – பாரதிதாசன் கவிதை – இளைஞர் இலக்கியம் – சிறுவர் பகுதி

உயிர்கள் – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் பிளவுபட்ட குளம்புடையது மாடுபிளவுபடாக் குளம்புடையது குதிரைமுளைக்கும் இருகொம்புடையது மாடுமுழுதுமே கொம்பில்லாதது குதிரை பளபளென்று முட்டையிடும் பறவைபட்டுப் போலக் குட்டிபோடும் விலங்குவெளியில் வராக் காதுடையது பறவைவெளியில் நீண்ட காதுடையது விலங்கு. நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலைநீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்நீர்நிலையில் குட்டிபோடும் விலங்குநிறை [ மேலும் படிக்க …]

தோப்பு
குழந்தைப் பாடல்கள்

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை

தோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை எல்லாம் மாமரங்கள் – அதில்எங்கும் மாமரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் மாந் தோப்பு. எல்லாம் தென்னை மரங்கள் – அதில்எங்கும் தென்னை மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இதுதான் தென்னந் தோப்பு. எல்லாம் கமுக மரங்கள்எங்கும் கமுக மரங்கள்இல்லை மற்ற மரங்கள்இது கமுகந் தோப்பு. [ மேலும் படிக்க …]

எண்
கணிதம் அறிவோம்

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி

எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி வேலா எவர்க்கும் தலை ஒன்றுமெய்யாய் எவர்க்கும் கண் இரண்டுசூலத்தின் முனையோ மூன்றுதுடுக்கு நாயின் கால் நான்குவேலா உன்கை விரல் ஐந்துமின்னும் வண்டின் கால் ஆறுவேலா ஒருகைவிர லுக்குமேலே இரண்டு விரல் ஏழு சிலந்திக் கெல்லாம்கால் எட்டேசிறுகை [ மேலும் படிக்க …]