இன்சொலால் ஈத்துஅளிக்க
திருக்குறள்

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்கு – குறள்: 387

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387 – அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

Thiruvalluvar
திருக்குறள்

இன்சொலால் ஈரம் அளைஇ – குறள்: 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலஆம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். – குறள்: 91 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இனிய சொல்லாவன; அன்பு [ மேலும் படிக்க …]