Thiruvalluvar
திருக்குறள்

பற்றி விடாஅ இடும்பைகள் – குறள்: 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு. – குறள்: 347 – அதிகாரம்: துறவு, பால்: அறம் கலைஞர் உரை பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி [ மேலும் படிக்க …]

செல்லா இடத்துச் சினம்தீது
திருக்குறள்

செல்லா இடத்துச் சினம்தீது – குறள்: 302

செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்இல்அதனின் தீய பிற. – குறள்: 302 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடு வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது சினம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை – குறள்: 300

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்வாய்மையின் நல்ல பிற. – குறள்: 300 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எவ்வகையிலும்; [ மேலும் படிக்க …]