குருவிரொட்டி இணைய இதழ்

தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link

தொப்பி

தொப்பி – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி

அப்பா தந்த தொப்பி
இறகில் ஆன தொப்பி!

வானவில் வண்ண தொப்பி
பார்க்க அழகு தொப்பி

கண்கள் கவரும் தொப்பி
எண்ணம் பறக்கும் தொப்பி

சிறுவர் விரும்பும் தொப்பி
என் ஆசை தொப்பி!

அப்பா தந்த தொப்பி
இறகில் ஆன தொப்பி!

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link