தாம் இன்புறுவது உலகுஇன்புற – குறள்: 399 Thirumaran Natarajan 7 years ago தாம்இன் புறுவது உலகுஇன்புறக் கண்டுகாமுறுவர் கற்றுஅறிந் தார். – குறள்: 399 – அதிகாரம்: கல்வி; பால்: பொருள் விளக்கம்: தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.