குருவிரொட்டி இணைய இதழ்

அற்றது அறிந்து கடைப்பிடித்து  – குறள்: 944

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து.              – குறள்: 944

                                   – அதிகாரம்: மருந்து, பால்: பொருள்

விளக்கம்:  உண்டது  செரித்ததா  என்பதை  உணர்ந்து,  நன்கு பசியெடுத்த பிறகு, உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.